Skip to main content

குரலால் ரசிகர்களை கட்டி போட்ட  கான கந்தர்வன் கே.ஜே.யேசுதாஸ்

January 10, 2019
Image

நிருபன்.மா

கட்டுரையாளர்

Image

ஒரு பாடலுக்கு இசை முக்கியமா? பாடல் வரிகள் முக்கியமா? பாடகர் முக்கியமா? என்ற கருத்து  வெகுகாலங்களாகவே நிலவி வந்தாலும்.குரல் மிக முக்கியான ஒன்று அந்த வகையில்  இந்திய இசை உலகில் தவிர்க்க முடியாத குரலுக்கு சொந்தக்காரர் கே.ஜே.யேசுதாஸ்.

 

 

இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய விருது:

குரலால் ரசிகர்களை கட்டி போட்ட  கான கந்தர்வன் கே.ஜே.யேசுதாஸ் அவரின் 50 ஆண்டுகள் திரைவாழ்வில் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமசுகிருதம், துளு, மலாய் மொழி,அராபிய மொழி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 40,000-க்கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடியுள்ளார்.சிறந்த திரைப் பின்னணிப் பாடகர் வகையில் வேறு எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில் ஏழு முறை தேசிய விருது பெற்றுள்ளார்.மாநில அளவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார்.சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை அதிக முறை வென்ற ஒரே பாடகர் என்ற பெருமைக்குரியவர்.

 

 

1960-ஆம் ஆண்டு திரையுலகில் தனது இசைப்பயணத்தை துவங்கிய யேசுதாஸ் இசை துறைக்கு அவர் வழங்கியுள்ள பங்களிப்பை பாராட்டி அவருக்கு பத்மவிபூஷண் விருது ,1975ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 2002ம் ஆண்டு பத்மபூஷன் விருதையும் பெற்றுள்ளார். இதற்குமுன் பத்மவிபூஷன் விருதை எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, லதா மங்கேஷ்கர், பாலமுரளி கிருஷ்ணா போன்ற ஒரு சில பாடகர்களே பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

2006ஆம் ஆண்டு சென்னை ஏவிஎம் அரங்கில் ஒரேநாளில் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் 16 திரைப்படப் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தினார்.

 

ஒரு காலக்கட்டத்தில் மும்பைக்கும் சென்னைக்கும் அதிக முறை பயணம் மேற்கொண்டதற்கு இந்தியன் ஏர்லைன்ஸ் இவரை அழைத்து கவரவித்தது அவ்வளவு பிஸியான பாடகராக வலம்வந்த பாடகர்.

 

 

இந்த காலகட்டம் போன்று மொபைல் போன்,இணையதளம்,என்று பாடல் கேட்க பல வழிகள்  உள்ளது ஆனால் 1970,80,90 காலகட்டத்தில் ரேடியோ மற்றும் சினிமா தியேட்டர் மட்டுமே  உண்டு.இவரின் குரலுக்காவே  ரேடியோவை திருப்பி திருப்பி அலைவரிசையில் மாற்றி மாற்றி இவர் குரல்வரிசை வராதா என்று ஏங்கியவர்களெல்லாம்  உண்டு.சினிமா தியேட்டர்களில் இவர் பாடலுக்காகவே திரும்ப திரும்ப செல்பவர்களெல்லாம் கூட உண்டு. 'அவள் ஒரு தொடர்கதை' படத்தில் இடம்பெற்ற 'தெய்வம் தந்த வீடு' என்ற பாடல் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானது.வடக்கில் சிச்சோர் இந்தி திரைப்படத்தில் பாடியது பிறகு இந்தியா முழுதும் பிரபலமானார்.

 

 

முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற 'செந்தாழம் பூவில் வந்தாடு தென்றல்,  'ரெட்டை வால் குருவிகள்' படத்தில் இடம்பெற்ற 'ராஜ ராஜ சோழன் நான்.'சிந்து பைரவி படத்தில் வரும் 'மகா கணபதிம்.', 'தண்ணி தொட்டி தேடி வந்த..','கலைவாணியே..' 'மன்னன்' படத்தில் இடம்பெறும் 'அம்மா என்றழைக்காத..' 'ராம்' படத்தில் வரும் 'ஆராரிராரோ நான் இங்கே பாட..''வாழ்வே மாயம்' படத்தில் வரும் 'வாழ்வே மாயம்..' 'தளபதி' படத்தில் வரும் 'காட்டுக்குயிலு மனசுக்குள்ளே ..','நல்லவனுக்கு நல்லவன்' படத்தின் 'சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு..',' 'மூடி பணி' படத்தில் இடம்பெற்ற 'என் இனிய பொன் நிலாவே. என்று தமிழில் ஆயிரக்கணக்கான பாடல்கள்.

 

 

இப்பொழுது கூட மேலே உள்ள வரிசையில் பல சிறந்த பாடல்களை நான் விட்டிருக்கலாம் ஆனால் ஒரு மனிதனால் அவரின் அனைத்து பாடல்களையும் கூறுவதே முடியாத ஒன்று ஏனென்றால் அனைத்து தரப்பினர் மனநிலைக்கு ஏற்றவாறு அனைவரையும் ரசிக்கும் படி செய்த  கலைஞன் யேசுதாஸ்.

 

 

ஆன்மீக ரசிகர்களுக்கு கூட பல பாடல்கள் பாடியுள்ளார் அதில் .'ஐயப்ப சுவாமி பக்தி பாடல் 'ஹரிவராசனம் மிக மிக ரம்மியமான பாடல்களாகும் இப்போதும் ஐயப்பன் கோவில் நடை சாத்தும் நேரம் இந்த பாடல் ஒலிக்கப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

எம்ஜிஆர் -க்கு குரல் கொடுத்த யேசுதாஸ்:

1974 ஆம் ஆண்டு,  ‘உரிமைக்குரல்’ திரைப்படத்தில் “விழியே கதையெழுது” என்ற பாடல் அனைவரையும் கவர்ந்தது. பிறகு எம். ஜி. ஆர் நடித்த “பல்லாண்டு வாழ்க” திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களையும் பாடி, தமிழ் ரசிகர்களை தன் வசப்படுத்தினார்.அதில் “போய் வா நதியலையே” மற்றும் “ஒன்றே குலமென்று பாடுவோம்” பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருந்தது எனலாம். மேலும் ‘நீதிக்கு தலைவணங்கு’ திரைப்படத்தில், “இந்த பச்சைக்கிளிகொரு”, என்ற பாடல் பிரபலம்.

 

 

இசையமைப்பாளர்:

இசை மீது இருந்த ஆர்வத்தால் ஐந்து மலையாள படத்திற்கு இசையமைத்துள்ளார் ஆனால் அவர் ஏதோ சில காரணங்களுக்காக பாதியிலே கைவிட்டார்.

 

வெறும் புத்தகம் பைரவி ராகம் கற்றுத்தராது,கர்நாடக சங்கீதம்  கர்நாடகத்தில் இருந்து வந்தது கிடையாது கர்ணம் என்றால் காது, அடக்கம் என்றால் காதில் அடக்க வேண்டியது என்பது அர்த்தம் குருவிற்கு முன்னால் முகபாவனையில் உட்கார்ந்து கற்றுக்கொள்வது போன்று வேறு எங்கும் இசை கற்றுக்கொள்ள முடியாது என்ற இவரின் கருத்தை தற்கால பல பாடகர்கள் பின்பற்றியுள்ளனர்கள்.

 

உன்னிமேனன் மேடையில் பாடிய பாடலுக்கு ராயல்ட்டி கேட்ட விவகாரம்,பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது,பத்மநாப கோவிலுக்கு செல்ல முதலமைச்சரிடம் விண்ணப்பித்தது,செல்பி  எடுத்த விவகாரம் என்று பல சர்ச்சைகளில் சிக்கினாலும் இந்திய இசை ரசிகர் மனதில் நீங்காத குரலுக்கு சொந்தக்காரர்  யேசுதாஸ் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

 

 

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து..!

41 minutes ago

திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவாலயம் வருகை; தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

45 minutes ago

ஐஜேகே கட்சி தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் 3 லட்சத்து 90 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..

1 hour ago

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் விளாத்திகுளத்தில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் வெற்றி!

2 hours ago

தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 43640 வாக்குக்கள் பின்னடைவு..!

2 hours ago

திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை 206377 வாக்குகள் முன்னிலை..!

2 hours ago

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்.!

2 hours ago

வயநாடு தொகுதியில் 8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை....!

2 hours ago

வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்ற பிரதமர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அத்வானி வாழ்த்து..!

3 hours ago

ஆந்திரா மாநிலம், நகரி சட்டமன்ற தொகுதியில் நடிகை ரோஜா வெற்றி..!

3 hours ago

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் காத்தவராயன் 1,05,316 வாக்குகள் பெற்று வெற்றி முகம்...!

3 hours ago

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி 1,00,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை...!

3 hours ago

முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் முன்னிலை!

3 hours ago

டெல்லி வடகிழக்கு மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீக்‌ஷித் பின்னடைவு!

3 hours ago

நீலகிரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி...!

3 hours ago

வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி....!

3 hours ago

திருச்சி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் 3,70,115 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி..!

3 hours ago

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் காங் வேட்பாளர் திருநாவுகரசர் வெற்றி...!

3 hours ago

ஆம்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வில்வநாதன் வெற்றி...!

3 hours ago

லக்னோ நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமாகிய ராஜ்நாத்சிங் முன்னிலை...!

4 hours ago

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகளில் ஆளும் அதிமுக 9 தொகுதிகளில் முன்னிலை!

5 hours ago

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று மாலை முதல்வர் பதவியை ராஜினாமா!

5 hours ago

மே 30ம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பதவியேற்பு!

5 hours ago

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா 1,20,132 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை...!

6 hours ago

பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே வாழ்த்து!

6 hours ago

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 27,000 வாக்குகள் முன்னிலை...!

6 hours ago

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி 7 நாடாளுமன்ற தொகுதியில் மூன்றாவது இடம்...

6 hours ago

ஆந்திரா சட்டமன்ற தேர்தல் முன்னிலை நிலவரம்: ஒய்.எஸ்.ஆர் காங் -149, தெலுங்கு தேசம் -2

6 hours ago

ஒடிசா சட்டமன்ற தேர்தல் முன்னிலை நிலவரம்: பிஜூ ஜனதா தளம்-100, பாஜக -27

6 hours ago

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் புதிய தமிழக கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி 37,000 வாக்குகள் பின்னடைவு...!

6 hours ago

காந்திநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் அமித்ஷா முன்னிலை...!

6 hours ago

கோயமுத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் மார்.கம்யூ வேட்பாளர் நடராஜன் 27,000 வாக்குகள் முன்னிலை...!

6 hours ago

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விசிக வேட்பாளர் திருமாவளவன் பின்னடைவு..!

6 hours ago

ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து 5 ஆவது முறையாக ஆட்சியை பிடிக்கிறது நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம்...!

6 hours ago

ஆந்திர முதல்வராகிறார் ஜெகன் மோகன் ரெட்டி?

6 hours ago

தும்கூர் நாடாளுமன்ற தொகுதியில் மஜத வேட்பாளரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா பின்னடைவு..!

6 hours ago

வயநாடு தொகுதியில் 1,98,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை....!

7 hours ago

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை..!

7 hours ago

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் 60,000 வாக்குகள் பின்னடைவு..!

7 hours ago

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்.வேட்பாளர் H. வசந்தகுமார் 60,000 வாக்குகள் முன்னிலை..!

7 hours ago

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை 70,000 வாக்குகள் பின்னடைவு ..!

7 hours ago

லக்னோ நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜ்நாத் சிங் முன்னிலை..!

7 hours ago

ஜெய்பூர் புறநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜ்ய வர்தசிங் ராத்தோர் முன்னிலை..!

7 hours ago

குல்பர்கா நாடாளுமன்ற தொகுதியில் காங். வேட்பாளர் மல்லிகார்ஜுன் கர்கே பின்னடைவு..!

7 hours ago

அமேதி நாடாளுமன்ற தொகுதியில் காங். வேட்பாளர் ராகுல் காந்தி பின்னடைவு..!

7 hours ago

வயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை....!

7 hours ago

வாரணாசியில் பாஜக வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலை..!

8 hours ago

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் முன்னிலை..!

8 hours ago

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 ஆவது நாளாக ஏற்றம்...!

8 hours ago

தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் முன்னிலை..!

8 hours ago

கர்நாடகா தேர்தல் முன்னிலை விவரம்:பிஜேபி - 23, காங்+ ஜேடிஎஸ்- 5

8 hours ago

மத்திய பிரதேசம் தேர்தல் முன்னிலை விவரம்:பிஜேபி - 22, காங்- 7

8 hours ago

சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சம்பத் முன்னிலை..!

8 hours ago

சூலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கந்தசாமி முன்னிலை.

8 hours ago

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் வெற்றிவேல் பின்னடைவு..!

8 hours ago

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சம்பத் குமார் முன்னிலை..!

8 hours ago

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சம்பத் குமார் முன்னிலை..!

8 hours ago

டெல்லியின் 7 மக்களவை தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை!

8 hours ago

ராமநாதபுரம் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் நவாஸ் கனி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

8 hours ago

கர்நாடகாவின் மத்திய பெங்களூரு மக்களவை தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் நடிகர் பிரகாஷ் ராஜ் பின்னடைவு.!

8 hours ago

மத்திய பிரதேசத்தின் போபால் மக்களவை தொகுதியில் பாஜகவின் சாத்வி சிங் தாகூர் முன்னிலை - காங்கிரஸின் திக் விஜய சிங் பின்னடைவு!

9 hours ago

உத்தரப்பிரதேசத்தில் பாஜக கூட்டணி 32 தொகுதிகளில் முன்னிலை; SP-BSP கூட்டணி 11 இடங்களிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் முன்னிலை!

9 hours ago

300க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றது; காங்கிரஸ் - 116; இதர கட்சிகள் - 87 தொகுதிகளில் முன்னிலை!

9 hours ago

மகராஷ்டிராவில் பாஜக கூட்டணி 38 தொகுதிகளில் முன்னிலை; காங்கிரஸ் கூட்டணி 6 இடங்களிலும், இதர கட்சிகள் 1 தொகுதியிலும் முன்னிலை!

9 hours ago

கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலை...!

9 hours ago

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவு...!

9 hours ago

22 தொகுதி இடைத்தேர்தலில் முன்னிலையில் திமுக: அதிமுக - 06, திமுக - 09, அமமுக - 00

9 hours ago

சிதம்பரம் ( தனி) நாடாளுமன்றத் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் பின்னடைவு...!

9 hours ago

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி முன்னிலை..!

9 hours ago

22 தொகுதி இடைத்தேர்தலில் சமபலத்தில் திமுக - அதிமுக

9 hours ago

கள்ளக்குறிச்சியில் தேமுதிக வேட்பாளர் சுதீஷ் பின்னடைவு..!

9 hours ago

ரேபரேலியில் சோனியா காந்தி முன்னிலை...!

9 hours ago

அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை!

9 hours ago

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலை....!

9 hours ago

தூத்துக்குடி தொகுதியில் திமுக போட்டியாளர் கனிமொழி முன்னிலை

10 hours ago

மக்களவைத் தேர்தல் தூத்துக்குடி மற்றும் வட சென்னை ஆகிய 2 தொகுதிகளில் திமுக முன்னிலை...!

10 hours ago

முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது..!

10 hours ago

மக்களவைத் தேர்தல்: நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!

10 hours ago

காவிரி ஒழுங்காற்று குழு டெல்லியில் இன்று கூடுகிறது.

11 hours ago

நாட்டின் அடுத்த பிரதமர் யார்?; மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே காலை 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை.

11 hours ago

"நம்முடைய கடின உழைப்பு வெற்றி தரும், தோற்க மாட்டோம்!" - ராகுல் காந்தி

1 day ago

"வேறு இயக்கத்திற்கு நான் செல்லப்போவதாக தவறான செய்தி பரப்பப்படுகிறது!" - தோப்பு வெங்கடாசலம்

1 day ago

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டுமென்ற கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்...!

1 day ago

"கருத்துக்கணிப்புகளைத் தாண்டி தமிழகத்தில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்!" - சரத்குமார்

1 day ago

“நாட்டின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி விளங்குகிறது!" - பிரதமர் மோடி

1 day ago

வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது ரிசாட்-2பி செயற்கைக்கோள்!

1 day ago

நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது.

1 day ago

ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததாக தகவல்!

1 day ago

தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: அதிமுக - 3; திமுக - 14; இழுபறி - 5

1 day ago

தமிழகத்தில் 22 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டது இந்தியா டுடே!

1 day ago

வாக்கு எண்ணிக்கையின் போது 100 சதவீத ஒப்புகைச் சீட்டுக்களை எண்ணக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

1 day ago

பொள்ளாச்சி வழக்கில் சிபிஐ விசாரணை சரியான பாதையில் செல்கிறது: நக்கீரன் கோபால்

1 day ago

வாக்குப்பதிவு எண்ணிக்கையில் சந்தேகத்தை கிளப்பும் எதிர்க்கட்சிகள்; தலைமை தேர்தல் ஆணையரிடம் இன்று புகார் அளிக்க 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் திட்டம்!

2 days ago

ஆட்சியை தக்க வைக்க தலைநகரில் இன்று பாஜக கூட்டணித் தலைவர்கள் ஆலோசனை!

2 days ago

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்; தலைமை தேர்தல் அதிகாரி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை!

2 days ago

அம்மா பேரவை இணை செயலாளர் பதவியிலிருந்து தோப்பு வெங்கடாசலம் விலகல்!

2 days ago

"பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க வாய்ப்பே இல்லை!" - திருமாவளவன்

2 days ago

அரவக்குறிச்சி வழக்கில் கமலுக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

2 days ago

தமிழகத்தை பொறுத்தவரை, அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: முதல்வர் பழனிசாமி

2 days ago

கமல் முன்ஜாமீன் கோரிய வழக்கில் இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு!

3 days ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை