Skip to main content

விஷால் நடிப்பில் வெளியாக இருந்த அயோக்யா படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்!

May 10, 2019 1207 views Posted By : shanmugapriyaAuthors
Image

நிதி பாக்கி விவகாரத்தால், விஷால் நடிப்பில் இன்று வெளியாக இருந்த அயோக்யா திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது. 

ஏ.ஆர் முருகதாசின் உதவியாளரான வெங்கட் மோகன் இயக்குநராக அறிமுகமான, அயோக்யா படத்தில் விஷால் - ராக் ஷி கண்ணா நடித்திருந்தனர். இந்த படம் இன்று திரைக்கு வர இருந்த நிலையில், திடீரென படம் ரிலீஸ் ஆகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் மது தாக்கூரின் பழைய திரைப்படங்கள் வெளியீட்டில் 5 கோடி ரூபாய் தர வேண்டும் என்றும், அதை அளித்தால் மட்டுமே அயோக்யா திரைப்படம் வெளியிட அனுமதிக்க முடியும் என்று தென்னிந்திய திரைப்பட சங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதையடுத்து, நடிகர் என்பதையும் தாண்டி, அயோக்யா படத்திற்கு தாம் கடினமாக உழைத்துள்ளதாகவும், தமக்கும் காலம் வரும் என்றும் தென்னிந்திய தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Categories: Cinema
Image
தற்போதைய செய்திகள்

தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து..!

56 minutes ago

திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவாலயம் வருகை; தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

1 hour ago

ஐஜேகே கட்சி தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் 3 லட்சத்து 90 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..

1 hour ago

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் விளாத்திகுளத்தில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் வெற்றி!

2 hours ago

தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 43640 வாக்குக்கள் பின்னடைவு..!

2 hours ago