Skip to main content

எந்தவொரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது - பிரதமர் மோடி

May 15, 2019 49 views Posted By : nandhakumarAuthors
Image

எந்தவொரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

இந்து தீவிரவாதம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்து தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கமல்ஹாசன் கருத்துக்கு விளக்கம் அளித்துள்ள பிரதமர் மோடி, உலகமே ஒரு குடும்பம்  என்பதே இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை என குறிப்பிட்டுள்ளார். 

ஒருவர் பயங்கரவாதியாக இருந்தால், அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது’ எனவும் மோடி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்று அளித்த பேட்டியில், மோடி இவ்வாறு கூறியுள்ளார். 

இந்நிலையில், ஹிந்து தீவிரவாதம் குறித்து பேசியது தொடர்பாக, கமல்ஹாசனுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

Categories: India
Image
தற்போதைய செய்திகள்

ஐஜேகே கட்சி தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் 3 லட்சத்து 90 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..

50 minutes ago

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் விளாத்திகுளத்தில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் வெற்றி!

1 hour ago

தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 43640 வாக்குக்கள் பின்னடைவு..!

1 hour ago

திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை 206377 வாக்குகள் முன்னிலை..!

1 hour ago

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்.!

2 hours ago

வயநாடு தொகுதியில்