Skip to main content

ஆட்சியை காப்பாற்ற அதிமுக எத்தனை தொகுதிகள் கைப்பற்ற வேண்டும்?

March 13, 2019 3931 views Posted By : arumugapandiAuthors
Image

தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக எத்தனை சீட்டுகள் வென்றால் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது. 

தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலும், பல்வேறு காரணங்களால் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரண்டு தேர்தல்களுக்கும் வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் 39 நாடாளுமன்ற தேர்தல் தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தாலும், அதிகப்படியான கவனம் 18 சட்டமன்றத் தொகுதிகளிலேயே இருக்கும். குறிப்பாக வேலூர், தருமபுரி மற்றும் தேனி ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள நிலையில், தமிழக சட்டபேரவையில் 234 இடங்களில் 21 இடங்கள் காலியாக உள்ளதால், 213 பேர் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஆனால் இந்த தேர்தல் நடந்து முடிந்த பிறகு அவர்களின் எண்ணிக்கை 231 ஆக அதிகரிக்கும்.

நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சில வழக்குகள் காரணமாக 3 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுமா என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.  எனினும், 3 தொகுதிகளில் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை எதிர்த்து திமுக சார்பில் போடப்பட்ட வழக்கு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

மேலும், இரண்டு தொகுதிகளையும் சேர்த்து 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தலமா? வேண்டாமா? என்பதை தேர்தல் ஆணையமே முடிவு செய்யும். 
 
234 சட்டமன்ற உறுப்பினர்களில் 97 பேரின் ஆதரவு திமுகவிற்கு உள்ளது, தினகரன் தனி நபர் என்பதால் அவரின் ஆதரவும் அதிமுகவிற்கு இருக்க வாய்ப்புகள் இல்லை. 

அதிமுகவில் இருந்து வெற்றி பெற்ற இரத்தின சபாபதி, கலைச்செல்வன் மற்றும் பிரபு ஆகியோர் டிடிவி ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ - க்களாக உள்ளனர். 18 ஏம்.ஏல்.ஏ க்களை தகுதி நீக்கம் செய்த அதிமுக,  பெரும்பான்மை இழந்து விடும் எனும் பயத்தில் இவா்கள் 3 - வரை தகுதி நீக்கம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கருணாஸ், தமிமுன் அன்சாரி மற்றும் தனியரசு போன்ற கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் அதிமுகவிற்கு ஆதரவு அளித்து வந்தனர்.  டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மற்றும் கூட்டணி கட்சி எம்.எல் ஏக்கள் ஆதரவு அளித்து வந்த நிலையில் அதிமுகவின் பலம் 115 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்தனர். 

ஆனால்,அதிமுக ஆதரவு 3 எம்.எல்.ஏ -க்கள் தினகரன் பக்கம் சென்றதாலும், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ- க்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி  மற்றும் தனியரசு யாருக்கு ஆதரவு என்ற சரியான நிலைப்பாட்டில் இல்லை என்றே கூறலாம்.

கூட்டணி கட்சிகள் மற்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ -க்கள் இல்லை எனும் பட்சத்தில் அதிமுகவிற்கு 109 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் அதிமுக தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள  116 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
 
கூட்டணி கட்சி எம்.எல்.ஏ-க்கள் வருகின்ற தேர்தலில் ஆதரவு தரும் பட்சத்தில் அதிமுகவின் பலம் 112 ஆக உயரும். எனவே, 4 தொகுதிகளை மட்டும்  தக்க வைத்தால் போதுமானது. தவறும் பட்சத்தில் 109 ஆக குறைந்துவிடும். 

எனவே, வரும் சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சமாக  7 தொகுதிகளில் வெற்றிப்பெற்றால் மட்டுமே அதிமுகவால் நடப்பு ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முடியும். 

7 தொகுதிகளை தக்கவைக்க முடியவில்லை எனில் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
 

Categories: Tamilnadu
Image

வாக்கு எண்ணிக்கையின் போது 100 சதவீத ஒப்புகைச் சீட்டுக்களை எண்ணக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

2 hours ago

பொள்ளாச்சி வழக்கில் சிபிஐ விசாரணை சரியான பாதையில் செல்கிறது: நக்கீரன் கோபால்

3 hours ago

வாக்குப்பதிவு எண்ணிக்கையில் சந்தேகத்தை கிளப்பும் எதிர்க்கட்சிகள்; தலைமை தேர்தல் ஆணையரிடம் இன்று புகார் அளிக்க 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் திட்டம்!

7 hours ago

ஆட்சியை தக்க வைக்க தலைநகரில் இன்று பாஜக கூட்டணித் தலைவர்கள் ஆலோசனை!

7 hours ago

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்; தலைமை தேர்தல் அதிகாரி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை!

7 hours ago

அம்மா பேரவை இணை செயலாளர் பதவியிலிருந்து தோப்பு வெங்கடாசலம் விலகல்!

23 hours ago

"பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க வாய்ப்பே இல்லை!" - திருமாவளவன்

1 day ago

அரவக்குறிச்சி வழக்கில் கமலுக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

1 day ago

தமிழகத்தை பொறுத்தவரை, அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: முதல்வர் பழனிசாமி

1 day ago

கமல் முன்ஜாமீன் கோரிய வழக்கில் இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு!

1 day ago

தமிழகத்தில் அதிக மக்களவைத் தொகுதிகளில், திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு; தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தகவல்!

1 day ago

மத்தியில் மீண்டும் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் பாஜக கூட்டணி; பல்வேறு கருத்துக் கணிப்புகளிலும், ஒரே மாதிரியான முடிவுகள்!

1 day ago

நாடு முழுவதும் 542 தொகுதிகளில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் நிறைவு!

1 day ago

ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி, சரத் பவார் ஆகியோரை சந்தித்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு!

1 day ago

ஒரு செருப்பு வந்துவிட்டது; மற்றொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் - கமல்

2 days ago

வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததாக திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்...!

2 days ago

சேலம், ஈரோடு ரயில்களில் தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 4 பேர் கைது...!

2 days ago

மணிப்பூர் மாநிலத்தில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக போர்க்கொடி!

2 days ago

59 மக்களவை தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்குகியது வாக்குப்பதிவு!

2 days ago

மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 13 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு!

2 days ago

அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரத்தில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது...!

2 days ago

அரவக்குறிச்சி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை!

2 days ago

கோயில் கல்வெட்டில் ரவீந்திரநாத் எம்பி என இடம்பெற்ற விவகாரத்தில் வேல்முருகன் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை...!

3 days ago

"நாட்டு மக்கள், உலகின் மிகப்பெரிய நடிகரை பிரதமராக்கியுள்ளனர்!" - ப்ரியங்கா காந்தி

3 days ago

ஜூலை 2-ம் வாரத்தில் சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும்; இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு.

3 days ago

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர் தற்கொலை; மனஅழுத்தம் காரணமாக விபரீத முடிவு என தகவல்.

3 days ago

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப் பேரவை தொகுதிகளில் ஓய்ந்தது பிரச்சாரம்; பலத்த பாதுகாப்புடன் நாளை இடைத் தேர்தல்.

3 days ago

தமிழகத்தில் 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு!

3 days ago

சர்ச்சை கருத்து தெரிவித்தவர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமித்ஷா

3 days ago

மக்களின் ஆசிர்வாதம் பாஜகவுக்கு உள்ளது; எங்களுக்கு அவர்கள் ஆதரவு அளித்துள்ளனர் - பிரதமர் மோடி

3 days ago

தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடியும் நிலையில், நான் சற்று இளைப்பாற இயலும் - பிரதமர் மோடி

3 days ago

பாஜக ஆட்சியின் 5 ஆண்டு கால சாதனைகளை எண்ணி பெருமைப்படுகிறோம் - பிரதமர் மோடி

3 days ago

கோட்சே ஒரு தேசபக்தர் எனக்கூறிய பாஜக வேட்பாளர் பிரக்யா தாகூரை மன்னிக்க முடியாது: பிரதமர் மோடி

3 days ago

“தேனி கோவிலில் ரவீந்தரநாத் MP என பொறிக்கப்பட்ட கல்வெட்டு பற்றி எனக்கு தெரியாது!” - முதல்வர் பழனிசாமி

4 days ago

கமல் பேச்சு குறித்து ஊடகங்களில் பேச சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு!

4 days ago

தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் என பெயர் பொறிக்கப்பட்டிருந்ததற்கு கிளம்பிய எதிர்ப்பை அடுத்து, கோயில் கல்வெட்டில் பெயர் மறைப்பு!

4 days ago

சட்டம் ஒழுங்கு, சமூக வலைதள செயல்பாடுகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை!

4 days ago

அரவக்குறிச்சி வேலாயுதம்பாளையத்தில் கமல் பிரச்சாரத்தில் முட்டை வீசியவர்களை அடித்து உதைத்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர்!

4 days ago

மம்தா பானர்ஜியின் அராஜகத்திற்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் என பிரதமர் மோடி பேச்சு!

4 days ago

7ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை ஓய்கிறது!

4 days ago

"7 பேர் விடுதலைக்காக போராடுவதும், மத்திய அரசை வற்புறுத்துவதும் தர்ம நியாயங்களுக்கு விரோதமானது!" - ஹெச்.ராஜா

5 days ago

மதுரை அரசு மருத்துவமனையில் 4 நோயாளிகள் உயிரிழப்புக்கு மின் தடை காரணமல்ல - மருத்துவமனை நிர்வாகம்

5 days ago

டீசல் நேற்றைய விலையிலிருந்து 05 காசுகள் உயர்ந்துள்ளது; 1 லிட்டர் ரூ.69.66 காசுகள்!

5 days ago

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்-ஐ மத்திய அரசின் அனுமதியின்றி மாநில அரசே விடுதலை செய்தது அம்பலம்!

5 days ago

கோட்ஸே குறித்த எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை - கமல்ஹாசன்

5 days ago

மழை வேண்டி கோயில்களில் யாகம் நடத்துவதற்கு எதிராக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

5 days ago

“கமல்ஹாசன், IS அமைப்புகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, இந்துகளுக்கு எதிராக பேசி வருகிறார்!" - மன்னார்குடி ஜீயர்

6 days ago

கமல் சர்ச்சை பேச்சு விவகாரம்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கமலுக்கு எதிரான மனு தள்ளுபடி!

6 days ago

தமிழகம், கேரளா, குஜராத்தில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் துணை தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

6 days ago

மதுரையில் இன்று கமல் பிரச்சாரத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

6 days ago

மேற்கு வங்கத்தில் அமித்ஷா பிரச்சாரத்தின் போது பயங்கர வன்முறை!

6 days ago

கருணாநிதியின் புகழுக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் : ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

6 days ago

முல்லைப்பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

1 week ago

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய அனைத்துக் கட்சிகளும் துணை நிற்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்

1 week ago

"ராணுவ தளவாட ஒப்பந்தங்களை ஊழலுக்கு பயன்படுத்தியது காங்கிரஸ்" : பிரதமர் மோடி

1 week ago

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும்!

1 week ago

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் 27ம் தேதி வரை அமலில் இருக்கும் : தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தகவல்!

1 week ago

கமல்ஹாசனை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் - இந்து தீவிரவாதி என்ற கமலின் பேச்சு குறித்து சுப்பிரமணியன் சுவாமி பதில்!

1 week ago

மேற்குவங்க மாநிலம் ஜதாவ்பூரில் வாகன பிரச்சாரம் மேற்கொள்ள அமித்ஷாவுக்கு அனுமதி மறுப்பு!

1 week ago

சாதி அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை; மாயாவதியின் புகாருக்கு பிரதமர் மோடி பதிலடி.

1 week ago

மக்களைக் கொல்லும் மதுபானக் கடைகளை நடத்துவதா?; தமிழக அரசு மீது கமல்ஹாசன், சீமான் கடும் தாக்கு.

1 week ago

திமுக வெற்றிக்காகவே அமமுக தேர்தலில் போட்டியிடவதாக, முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு.

1 week ago

கேக் வெட்டி கொண்டாடிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

1 week ago

தங்க தமிழ்ச்செல்வன் அறையைத் தொடர்ந்து வெற்றிவேல் அறையிலும் தேர்தல் பறக்கும்படை சோதனை!

1 week ago

மதுரையில் தங்க தமிழ்ச்செல்வன் அறையில் தேர்தல் பறக்கும்படை சோதனை!

1 week ago

டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது..

1 week ago

மக்களைவைக்கான 6ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

1 week ago

மக்களவை தேர்தல்: மனைவியுடன் சென்று டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!

1 week ago

அரசு குடியிருப்பில் இருந்து நல்லக்கண்ணு வெளியேற்றப்பட்டதற்கு, அரசியல் தலைவர்கள் கண்டனம்.

1 week ago

ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை-மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை; கோப்பையை தக்க வைக்குமா தோனி ஆர்மி?

1 week ago

மக்களவை தேர்தல்: ஹரியானாவின் குர்கிராம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி!

1 week ago

மக்களவை 6 ஆம் கட்டத்தேர்தலில் 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு.

1 week ago

பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாண நட்சத்திர விடுதியில் துப்பாக்கிச் சூடு!

1 week ago

நரேந்திர மோடி இந்தியாவின் பிரித்தாளும் தலைவர் - டைம் இதழ்

1 week ago

பொள்ளாச்சியில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்களின் விவரங்களை சேகரிக்கும் சிபிஐ...!

1 week ago

ராசிபுரத்தில் 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்....!

1 week ago

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் திடீர் மாற்றம்...!

1 week ago

மொழிப்பாடங்கள் குறித்து வெளியான தகவல்கள் தவறானவை - செங்கோட்டையன்

1 week ago

ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 100-வது வெற்றி!

1 week ago

ஐபிஎல் வரலாற்றில் 8-வது முறையாக இறுதிப் போட்டியில் ஆடும் சென்னை அணி!

1 week ago

“பழுதடைந்துள்ள தமிழக அரசை, டெல்லியில் ஜெனரேட்டர் வைத்தாலும் இயக்க முடியாது!” -கமல்ஹாசன்

1 week ago

புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியின் சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

1 week ago

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கான அரசாணை வெளியீடு!

1 week ago

அயோத்தி வழக்கு: மத்தியஸ்தர் குழுவிற்கு கால அவகாசத்தை நீட்டித்தது உச்சநீதிமன்றம்!

1 week ago

சிபிசிஐடி விசாரணை முடிவடைந்ததை அடுத்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட செவிலியர் அமுதா...!

1 week ago

பறக்கும்படை அதிகாரிகள் என்று கூறி நிதி நிறுவன ஊழியர்களிடம் 20 லட்சம் ரூபாய் மோசடி!

1 week ago

தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு கோரிய 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வேண்டும் - தேர்தல் ஆணையம் உத்தரவு!

1 week ago

EVM மற்றும் VVPAT-ல் பதிவான மாதிரி வாக்குகள் அழிக்கப்படாததால் தமிழகத்தின் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு என சத்ய பிரதா சாஹூ விளக்கம்!

1 week ago

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

1 week ago

சென்னையில் கைது செய்யப்பட்ட பல்கேரிய நாட்டை சேர்ந்த 2 பேரிடம் இருந்து 45 போலி ATM கார்டுகள், ரூ.10 லட்சம் பணம் பறிமுதல்...!

1 week ago

தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில், மே 19-ம் தேதி மறுவாக்குப்பதிவு - சத்யப் பிரதா சாகு

1 week ago

மோடிக்கு அடிமையாக இருக்கும் எடப்பாடி ஆட்சிக்கு விடை கொடுங்கள் - மு.க.ஸ்டாலின்

1 week ago

மக்களவை தேர்தலில் 6ம் கட்ட வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

1 week ago

7ம் கட்ட தேர்தல் நடைபெறும் மே-19ம் தேதி மறுவாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்

1 week ago

தமிழகத்தில் மொத்தம் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவிற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!

1 week ago

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 46 வாக்குச்சாவடிகளில் பிரச்சனை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

1 week ago

தமிழக மாணவர்களை குறிப்பிட்டு பேசியதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கோரினார்!

1 week ago

சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க வலியுறுத்தி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

1 week ago

11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்ட அளவில் 98% தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம், 97.9% தேர்ச்சியுடன் திருப்பூர் இரண்டாம் இடம்!

1 week ago

தமிழகம், புதுச்சேரியில் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு; 95 % பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை