Skip to main content

பள்ளிப்படிப்பை முடிக்காத நடிகர் கமல்ஹாசனுக்கு வரலாறு தெரியாது: ஹெச். ராஜா

May 15, 2019 95 views Posted By : nirubanAuthors
Image

பள்ளிப்படிப்பை முடிக்காத நடிகர் கமலஹாசனுக்கு வரலாறு தெரியாது என பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். 

கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்லாமியர்களின் ஓட்டுக்காக, கமல் இந்துமதத்தை இழிவுபடுத்தி பேசியுள்ளதாக தெரிவித்தார். கமல் இந்து விரோதி என்றும், விஸ்வரூபம் பட ரிலீசுக்காக இஸ்லாமியர்கள் காலில் விழுந்ததாகவும் அவர் தெரிவித்தார். 

பள்ளிப்படிப்பை முழுவதுமாக முடிக்காத கமலுக்கு வரலாறு தெரியாது என்று குறிப்பிட்ட எச். ராஜா, தமது பேச்சுக்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு காட்டிய எதிர்ப்பை, கமலுக்கு காட்ட வேண்டும் என்று தெரிவித்த அவர், தமிழக அரசு கமலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறினார்.

Categories: Tamilnadu
Image
தற்போதைய செய்திகள்

தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து..!

15 minutes ago

திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவாலயம் வருகை; தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

19 minutes ago

ஐஜேகே கட்சி தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் 3 லட்சத்து 90 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..

1 hour ago

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் விளாத்திகுளத்தில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் வெற்றி!

1 hour ago

தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 43640 வாக்குக்கள் பின்னடைவு..!

1 hour ago

திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை 206377 வாக்குகள் முன்னிலை..!

2 hours ago

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்.!

2 hours ago

வயநாடு தொகுதியில் 8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை....!