Skip to main content

ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி கொடுத்திருப்பது, பேராபத்தை விளைவிக்கும் செயல் : முத்தரசன்

May 16, 2019 15 views Posted By : nirubanAuthors
Image

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, ஜூன் மாதம் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. 

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி கொடுத்திருப்பது, பேராபத்தை விளைவிக்கும் செயல் என கூறினார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என புதுச்சேரி முதல்வர் கூறி விட்டதாகவும், ஆனால், தமிழக அரசு எந்த கருத்தும் கூறாமல் அமைதியாக இருப்பது கண்டனத்திற்குரியது என்றும் அவர் கூறினார்

Categories: Tamilnadu
Image
தற்போதைய செய்திகள்

தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து..!

51 minutes ago

திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவாலயம் வருகை; தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

55 minutes ago

ஐஜேகே கட்சி தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் 3 லட்சத்து 90 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..

1 hour ago

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் விளாத்திகுளத்தில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் வெற்றி!

2 hours ago

தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 43640 வாக்குக்கள் பின்னடைவு..!

2 hours ago

திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை 206377 வாக்குகள் முன்னிலை..!

2 hours ago

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்.!