Skip to main content

தொடர் மழையின் காரணமாக கோதண்ட ராமர் சிலை ஓசூர் அருகே 6வது நாளாக நிறுத்திவைப்பு...!

May 16, 2019 1581 views Posted By : nandhakumarAuthors
Image

கர்நாடகா கொண்டு செல்லப்படும் பிரமாண்ட கோதண்ட ராமர் சிலை ஓசூர் அருகே 6வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து கடந்த நவம்பர் 7ஆம் தேதி கர்நாடகா புறப்பட்ட கோதண்டராமர் சிலை பல்வேறு சிக்கல்களை கடந்து, திட்டமிட்டபடி கொண்டு செல்லப்பட்டு வருகிறது. ஓசூர் அருகே உள்ள பேரண்டப்பள்ளி பகுதியில் பல்வேறு காரணங்களால் கோதண்டராமர் சிலை செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே சிறிய பாலங்கள் எடை தாங்காது என்பதால் தற்காலிக மணல் சாலை அமைத்து, அதன்மூலம் சிலையை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. இந்நிலையில் தொடர் மழையாலும், கெலவரப்பள்ளி அணை நிரம்பி தொடர்ந்து நீர் வெளியேற்றப்படுவதாலும் தற்காலிக மணல் சாலை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கோதண்டராமர் சிலையை கொண்டு செல்லும் வாகனம் 6வது நாளாக பேரண்டப்பள்ளி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Categories: Tamilnadu
Image
தற்போதைய செய்திகள்

ஐஜேகே கட்சி தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் 3 லட்சத்து 90 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..

47 minutes ago

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் விளாத்திகுளத்தில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் வெற்றி!

1 hour ago

தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 43640 வாக்குக்கள் பின்னடைவு..!

1 hour ago

திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை 206377 வாக்குகள் முன்னிலை..!

1 hour ago</